தலைமை தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து

தலைமை தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து
election commission of india building fire

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் தரை தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 2 தீயணைப்பு வாகங்களுடன் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

election commission of india building fire