பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை

பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை
Woman inspector commits suicide

சிவகங்கை: மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதச்செல்வி (38) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அமுதச்செல்வி தன்னுடைய வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்துள்ளார், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் அமுதச்செல்விக்கு ராஜபாண்டி என்ற கணவரும், 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

Woman inspector commits suicide