குடியரசு தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு துவக்கும்

குடியரசு தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு துவக்கும்
Voting begins in South Korean presidential election

சீயோல்: தென் கொரியாவில் குடியரசு தலைவராக இருந்த பார்க் கியூன்-ஹை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அவர் பதவி விலகினார், இதைத்தொடர்ந்து அங்கு குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது, அதன்படி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 13 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர், அதில் மூன் ஜே-இன், அன்-சீயோல்-சூ மற்றும் ஹாங் ஜூன்-பியோ ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்சமயம், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இதுவரை 26 சதவிகிதம் பேர் வாக்களித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Voting begins in South Korean presidential election