குமார் - அகிலா இடையே பிரிவை உண்டாக்கும் வினோதினி..!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் "தெய்வமகள்".

இதில், முன்னணி கதாபாத்திரங்களில் சத்யாவாக வாணி போஜனும், பிரகாஷாக கிருஷ்ணாவும், மிரட்டலான வில்லியாக அண்ணியார் காயத்ரி கதாபாத்திரத்தில் ரேகா கிருஷ்ணப்பாவும் நடிக்கிறார்கள்.

குடும்பங்களின் பேராதரவை பெற்ற இந்த தொடரில், காயத்ரியின் சதியை தாண்டி குமார் - அகிலாவுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார் பிரகாஷ். பிரச்சனைகளை தாண்டி நடந்த இந்த திருமணத்தில் வினோதினியால் குமார் – அகிலா இடையே பிரிவு ஏற்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு அகிலா, குமாரை தனது வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்க அடுத்த நடக்கப்போவது என்ன? அகிலா, குமாரை ஏற்றுக்கொள்வாரா? என்கிற எதிர்பார்ப்புடன் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

"தெய்வமகள்" நெடுந்தொடரை இரவு 7:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.