திரு.வெங்கய்யநாயுடு கையெழுத்திட்ட கால்பந்து

திரு.வெங்கய்யநாயுடு கையெழுத்திட்ட கால்பந்து

17.07.2019 அன்று துணை குடியரசு தலைவர் திரு.எம்.வெங்கய்யநாயுடு அவர்களை சிறப்பு- ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து 2019 போட்டியின் குழு உறுப்பினர்கள் டாக்டர். அமர்பிரசாத் ரெட்டி (தலைவர்எஸ்...எஃப்.சி.), திரு. சில்வின் ஜெயக்குமார் (இவோக் மீடியா ஹோஸ்டிங் பார்ட்னர்), டாக்டர் எம்.எஸ்.நாகராஜன் (மூத்த விளையாட்டு மேலாளர் எஸ்...பி.) ஆகியோர் சந்தித்தனர், வெற்றியடையும் அணிக்கு வழங்கப்படும் கால்பந்தில், அவர் கையெழுத்துஇட்டு குழுஉறுப்பினர்களிடம் கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.