கலக்குறோம் நாங்க : சிரிக்கலாம் நீங்க

கலக்குறோம் நாங்க : சிரிக்கலாம் நீங்க
Vendhar Tv program Kalakkurom nanga Sirikalaam Ninga

உங்கள் வேந்தர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சி கலக்குறோம் நாங்க சிரிக்கலாம் நீங்க. இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் பொங்கலை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

முற்றிலும் புதிய முகங்கள் பங்கு கொண்டு தனியாகவும், குழுவாகவும் தங்களின் நகைச்சுவை திறமைகளை காட்டி அசத்தியிருக்கிறார். தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியை தாய் திருநாளில் முன்னோட்டமாக ஒளிபரப்பாகிறது .

கலக்குறோம் நாங்க : சிரிக்கலாம் நீங்க​ முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை நிகழ்ச்சியாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பகல் 12:00 மணிக்கு ​வேந்தர்  டிவியில்​ ​ஒளிபரப்பாகிறது.

Vendhar Tv program Kalakkurom nanga Sirikalaam Ninga