வேந்தர் தொலைக்காட்சியின் "புத்தாண்டு 2018" நிகழ்ச்சிகள்

வேந்தர் தொலைக்காட்சியின் "புத்தாண்டு 2018" நிகழ்ச்சிகள்
Vendhar Tv New year 2018 special Programmes

அகம் குழுவினரின் அதிரடி இசை விருந்து புத்தாண்டின் தொடக்கத்தில் சங்கீத சாகசம் ஜனவரி 1ஆம் தேதி திங்கள் பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. உரத்தசிந்தனையாளர் சபரி மாலா ஜெயகாந்தனின் தலைமையில் சிறப்பு பட்டி மன்றம் திங்கள் காலை 11:00 மணிக்கும் ,அண்மையில் சென்னையை பசுமை நகரமாக்க நடைபெற்ற ரீ கிரீன் மராத்தான் திங்கள் காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "வேலைக்காரன்" படத்தின் இயக்குனர் மோகன் ராஜா உடன் படத்தின் செட்டிற்க்கே சென்று அவருடன் வர்ணனையாளர் மோஹனா உரையாடும் நிகழ்ச்சி பிற்பகல் 1:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியின் புத்தாண்டு 2018 நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்படும்.

Vendhar Tv New year 2018 special Programmes