வேலம்மாள் பள்ளி மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம்

வேலம்மாள் பள்ளி மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம்
Vellammal Student Strikes Silver in Boxing

வேலம்மாள் பள்ளி மாணவன் குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்

தாம்பரம் விளையாட்டு குழுமம் சமீபத்தில் நடத்திய குத்துசண்டை போட்டி சோழிங்கநல்லூர் ஐயப்பன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட முகப்பேர் வேலம்மாள் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் கௌசிக் 32 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வெள்ளி பதக்கம் வென்றார்.

Vellammal Student Strikes Silver in Boxing