வேலம்மாள் வித்யாலயா காரம்பாக்கம் பள்ளியின் சாதனை
வேலம்மாள் வித்யாலயா காரம்பாக்கம் பள்ளியின் சாதனை
வேலம்மாள் வித்யாலயா (காரம்பாக்கம், போரூர், சென்னை) பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ராபா உலக சாதனை குழுவின் மூலமாக "தமிழ் பறை சாற்றும் விருதினை" மதிப்பிற்குரிய கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடமிருந்து பெறுகிறோம். இப்போட்டியில் 133 நிமிடங்களில் 133 அதிகாரங்களை 133 மாணவர்கள் ஒப்புவித்து உலகச சாதனைப் படைத்துள்ளனர். தமிழ் புத்தாண்டு அன்று எங்கள் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய சாதனையை எண்ணி நங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.