பெண்

பெண்
Vaanavil TV program Penn

(திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.30 மணிக்கு)

வானவில் தொலைக்காட்சியில் பெண்களை பெருமிதப்படுத்தும் "பெண்” என்ற புதிய நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11.30 மணியிலிருந்து 12.30 மணிவரை ஒளிப்பரப்பாகிறது.

அதில் ஒரு பகுதியாக வருகிறது "தாய்மை” கருவுற்ற பெண்மணிகளுக்கு ஏற்ற மருத்துவ ஆலோசனைகள், கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் பிரசவம் பார்க்கும் முறைகள், தாய்மார்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனைகள் என்று கர்ப்பம் தரித்ததிலிருந்து குழந்தை பிறப்பு வரை மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான நோய் தடுப்பு முறைகள், உணவு பழக்கங்கள் என்பதை குறித்து பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் 'சித்ரா” அவர்கள் விரிவாக விளக்குகிறார்.

Vaanavil TV program Penn