செஃப் தாமுவின் “ஸ்டார் சமையல்”

செஃப் தாமுவின் “ஸ்டார் சமையல்”
Vaanavil TV new program Star Samayal

(ஞாயிறு தோறும் நண்பகல் 12.30 மணிக்கு)

வானவில் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பப்படும் புதிய நிகழ்ச்சி செஃப் தாமுவின் "ஸ்டார் சமையல்" ஞாயிறு தோறும் நண்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

"ஸ்டார் சமையல்" நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் சினிமா நாயகிகளுக்கு பிடித்த உணவோடு கலந்த சுவாரசியமான பேட்டி யை எல்லோருக்கும் பிடித்த சமையல் வல்லுனரான செஃப் தாமு சமைத்து காட்டி அசரவைப்பதுதோடு நாயகிகளுடனும் கலந்து உரையாடி அசத்தவைக்கிறார்.

இப்படி இரண்டுமே நடக்கக்கூடிய முற்றிலும் மாறுபட்ட சமையல் நிகழ்ச்சி உங்கள் வானவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திரைப்பட நாயகிகள் அவர்களுக்கு பிடித்தமான உணவை செஃப் தாமு சமைத்து கொடுப்பதுடன் அவர்களுடைய சினிமா அனுபவங்களை கேட்பது மட்டுமல்லாமல் பல குறும்பான கேள்விகளையும் கேட்டு ரசிக்க வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் இதுவரை செஃப் தாமு ஒரு சிறந்த சமையல் வல்லுவராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தொகுப்பாளராகவும் காண்பிக்கும் இந்நிகழ்ச்சி தான் செஃப் தாமுவின் "ஸ்டார் சமையல்".

Vaanavil TV new program Star Samayal