என்னை எத்தனை முறை கைது செய்தலும் எனது பரப்புரை பயணம் தொடரும் உதயநிதி ஸ்டாலின்
என்னை எத்தனை முறை கைது செய்தலும் எனது பரப்புரை பயணம் தொடரும்.: உதயநிதி ஸ்டாலின்
என்னை கைது செய்து எனது பரப்புரைக்கு மிகப்பெரிய விளம்பரத்தையும் தேடித் தருகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். என்னை எத்தனை முறை கைது செய்தலும் எனது பரப்புரை பயணம் தொடரும்.