ஓபாமா கேர் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றம்

ஓபாமா கேர் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றம்
US house pass bill to repeal Obamacare for health

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னால் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்த மருத்துவ சுகாதார காப்பீட்டு திட்டதை (ஒபாமா கேர்) ரத்து செய்வதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது, அதற்கு பதிலாக அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கென பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிபர் டிரம்ப் (217-213) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

US house pass bill to repeal Obamacare for health