18 மாத குழந்தையின் உடல் எடை 31 கிலோ

18 மாத குழந்தையின் உடல் எடை 31 கிலோ
Turkey 18 months child weight is 31 kg

அங்காரா: துருக்கியை சேர்ந்த சிறுவனின் உடல் எடை மாதம் 2 கிலோ அதிகரிப்பதால் அக்குழந்தையின் பெற்றோர் கவலை அடைத்துள்ளனர்.

துருக்கியை சேர்ந்த சிறுவன் யாகிஸ் பெக்டெ, இவர் பிறந்து 18 மாதங்கள் ஆன நிலையில் அவரின் உடல் எடை 31 கிலோவாக உள்ளது. அச்-சிறுவனுக்கு சரியான தொட்டில், டயாப்பர் கூட கிடைக்காமல் தவிப்பதாக அவனது பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் உடல் எடை மாதந்தோறும் அதிகரிக்காமல் இருக்க 2.5 லட்ச ரூபாய் செலவாகிறது என்றும் இதனால் துருக்கி அதிபர் எர்டோகனிடன் இது குறித்து முறையிட உள்ளதாகவும் யாகிஸ் பெக்டெவின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

Turkey 18 months child weight is 31 kg