டேக்சஸ் 18 தொழில்நுட்ப திருவிழா

டேக்சஸ் 18 தொழில்நுட்ப திருவிழா
Texus 3 Day National TechFest at Ramapuram SRM

கணினி பொறியியல் சார்பாக டேக்சஸ் (Texus)18 எனும் தேசிய அளவிலான 3 நாள் தொழில்நுட்ப திருவிழா இராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர். எம் விளாகத்தில் நடைபெற்றது.

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் வென்ற திருமதி டாக்டர் சாந்தா, தலைவர், அடையார் புற்றுநோய் நிறுவனர் மற்றும் டாக்டர் சந்திரசேகரன், இயக்குனர், CSIR-CLRI இணைந்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர், இந்த விழாவில் திரு. சேதுராமன், பதிவாளர், SRMIST, திரு. டாக்டர் ஸ்ரீதர், இயக்குனர், SRM Ramapuram & Trichy வளாகம், திரு சுப்பையா பாரதி Dean, SRMIST (E&T) இராமாபுரம் மற்றும் திரு. ஜெகதீஸசன், துணை முதல்வர். SRMIST (E&T) பங்கு பெற்றனர்.

டெக்சாஸ் சார்பாக SRM அடையார் புற்றுநோய் மையத்துடன் இணைந்து இரத்ததான முகாம் இன்று (மார்ச் 9 ) நடைபெற உள்ளது.

Texus 3 Day National TechFest at Ramapuram SRM