லண்டன் மான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு: 22 பேர் பலி

லண்டன் மான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு: 22 பேர் பலி
Terror attack in Manchester Arena 22 killed

லண்டன்: இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததில், அங்கு குழுமியிருந்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 50-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்து லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Terror attack in Manchester Arena 22 killed