தமிழக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக உயர்வு

தமிழக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,017 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..இதுவரை 28,641 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா தொற்று..