தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் பலி.மொத்த உயிரிழப்பு 251 ஆக உயர்வு.தமிழகத்தில் இன்று 633 பேர் டிஸ்சார்ஜ்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,152 ஆக உயர்வு.சென்னையில் மேலும் 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.சென்னையில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ கடந்தது.