தமிழகத்தில் இன்று 4,000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று  4,000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.மதுரையில் மட்டும் புதிய உச்சமாக இன்று மேலும் 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக உயர்வு.

 சென்னையில் முதல் முறையாக 2,000ஐ கடந்த பாதிப்பு.சென்னையில் புதிய உச்சமாக இன்று மேலும் 2,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.மொத்த பாதிப்பு 55,969 ஆக அதிகரித்தது.

சென்னை நிலவரம்:

குணமடைந்தவர்கள் - 33,441

சிகிச்சை பெறுவோர் - 21,681 

உயிரிழப்பு - 846