தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

கொரோனா மாவட்ட வாரியாக
சென்னை-64,689
செங்கல்பட்டு-6,139
திருவள்ளூர்-4,343
மதுரை-3,423
காஞ்சிபுரம்-2,272
திருவண்ணாமலை - 2,181
வேலூர் -1,667
ராமநாதபுரம் -1,143
கடலூர் -1,143
சேலம் -1,127
கள்ளக்குறிச்சி -1,102
தூத்துக்குடி -1,055
விழுப்புரம் -1,020
இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டவாரியாக
சென்னை - 2,082
செங்கல்பட்டு - 330
மதுரை - 287
திருவள்ளூர் - 172
தி.மலை - 151
வேலூர் - 145
தேனி - 126
காஞ்சிபுரம் - 121
சேலம் - 99
ராணிப்பேட்டை - 90
க.குறிச்சி - 85
ராமநாதபுரம் - 73
விருதுநகர் - 65
சிவகங்கை - 53
குமரி - 53
தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக உயர்வு.
இன்று சென்னையில் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 4,329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று மேலும் 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு.