தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கொந்தளிப்பு!

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கொந்தளிப்பு!
Tamil Nadu peoples under Turbulence

*தமிழகம் முழுவதும் இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கொந்தளிப்பு!*

சென்னை: கூவத்தூர் பணபேரம் குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் அரசுக்கெதிரான மக்களின் எதிர்ப்பு குரல் வலுவடைந்துள்ளது.

ஐந்துக்கும் பத்துக்கும் பொதுமக்கள் அல்லாடி வரும் வேளையில் அமைச்சரானால் 500 கோடி சம்பாதிக்கலாம் என்ற வார்த்தைகளை கேட்டு இளைஞர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய கோரும் கோரிக்கை வலுத்து வருகிறது.

Tamil Nadu peoples under Turbulence