செஸ் ஒலிம்பியாட்டை பாராட்டிய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதை பாராட்டிய பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் மற்றும் சுயமரியாதை ஆகியவை தமிழர்களின் பிரிக்க முடியாத குணாதிசயங்கள். சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் கூறினார்.