வரும் 15ம் தேதி பட்ஜெட் தாக்கல்

வரும் 15ம் தேதி பட்ஜெட் தாக்கல்
Tamil Nadu Budget presented on March 15th

சென்னை: தமிழகத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக நிதித்துறையை கவனித்து வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறையை கவனித்து வரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 15-3-2018ஆம் நாள் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

Tamil Nadu Budget presented on March 15th