மார்ச் 3-ம் தேதி - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

மார்ச் 3-ம் தேதி - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 3-ம் தேதி, சென்னை ராமாபுரத்தில் நடைபெறுகிறது

* ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

* தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை..