அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கு

அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கு
Supreme court files fraud case on Minister Kamaraj

புது டெல்லி: எஸ்.வி.எஸ் குமார் என்பவர், தனது நிலத்தை உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிதர அமைச்சர் காமராஜ் தன்னிடம் ரூ.30 லட்சம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாகவும், இது குறித்து புகார் கொடுத்தால், தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Supreme court files fraud case on Minister Kamaraj