நடிகர் ரஜினிகாந்த் நன்றி கடிதம்

நடிகர் ரஜினிகாந்த் நன்றி கடிதம்
நடிகர் ரஜினிகாந்த் நன்றி கடிதம்

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

என் மகள் சௌந்தர்யா மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் எதிக்கட்சித்தலைவர் திரு. ஸ்டாலின், மத்திய அமைச்சர் திரு. பொன்ராதா கிருஷ்ணன், திரு முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திரு. திருநாவுக்கரசர், திரு. அமர்நாத், திரு கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் திரை உலகப் பிரமுகர்கள்,. ஊடக நண்பர்கள், காவல் துறை நண்பர்கள், திருமண விழாவுக்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். - அன்புடன் (ரஜினிகாந்த்).