சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார்ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார்ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த  படத்தின் பர்ஸ்ட் லுக் ட்வீட்டரில் வெளியானது. சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது.