சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளுக்கான மாநில அளவிலான இலக்கு பந்து போட்டி

சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளுக்கான மாநில அளவிலான இலக்கு பந்து போட்டியானது சவிதா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 3 டிசம்பர் மற்றும் 4 டிசம்பர் 2022 நடைபெற்றது
இந்த போட்டியில் 12 மாவட்டங்களில் இருந்து இலக்கு பந்து வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்றனர்
சென்னை காஞ்சிபுரம் கோயம்புத்தூர் திருவள்ளூர் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம்  ஈரோடு திருவாரூர் வேலூர் ஆகிய மாவட்டங்கள் பங்கு பெற்றனர் இதில் சப் ஜூனியர் மகளிர்  பிரிவில் சென்னை அணி முதல் இடத்திலும் ராணிப்பேட்டை அணி இரண்டாம் இடத்தில் திருவள்ளூர் அணி மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றது ஆண்கள் பிரிவில் திருவண்ணாமலை அணி முதலிடத்தையும் திருவள்ளூர் அணி இரண்டாம் இடத்தையும் ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் அணிகள் மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றது
மற்றும் ஜூனியர் பிரிவில் திருவண்ணாமலை அணி முதல் இடத்தையும் திருவள்ளுவர் அணி இரண்டாம் இடத்தில் கடலூர் மற்றும் விழுப்புரம் அணிகள் மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றனர்

இந்த போட்டியானது லீ கம் நாக் அவுட் அடிப்படையில் நடைபெற்றது
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கழகத்தின் உடற்கல்வித்துறையின் தலைவர் திரு வே.வாழ்வீமராஜா  கோப்பைகளை வழங்கி சிறப்பித்து பாராட்டினார் மற்றும்  இலக்குப் பந்து கழகத்தின் சார்பாகவும் இலக்குப் பந்து கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் ஜமால் ஷரிப் க பா வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.