ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என வலியுறுத்தியும் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் டீன் அலுவலகம் அருகே இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.