இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வர முயன்ற 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வர முயன்ற 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டுப்படகில் இந்தியா வர முயன்ற 7 பேர் மற்றும் இரு படகு ஓட்டுனர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.