மாபெரும் இயக்கமான அதிமுகவை சிலர் தன்சவப்படுத்த நினைக்கின்றனர்
மாபெரும் இயக்கமான அதிமுகவை சிலர் தன்சவப்படுத்த நினைக்கின்றனர் என்று ஈபிஎஸ் கூறியுள்ளார். அதிமுகவை தன்வசம் கொண்டுபோக சிலர் முயற்சிப்பதே இன்றைய பிரச்னைக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.