திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தை பார்வையிட்ட ஸ்மிருதி இராணி

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தை பார்வையிட்ட ஸ்மிருதி இராணி
Smriti irani visits tirupur Knitwear clusters

திருப்பூர்: பின்னலாடை தொழிலில் முன்னிலை வகிக்கும் திருப்பூரில், நேதாஜி ஆயத்த ஆடை ஜவுளிப்பூங்காவில் உள்ள பின்னலாடை நிறுவனத்திற்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வருகை தந்தார். பின்னலாடை தயாரிப்பு பணிகளை அவர் பார்வையிட்டார்.

அப்போது, திருப்பூரில் பின்னலாடை துறை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கவும், தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மேலும் ஜவுளித்துறை வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை தொழிற்துறையினர் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் அளித்தனர்.

Smriti irani visits tirupur Knitwear clusters