எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்கள் நவீன இந்தியா ஹக்கத்தானில் வென்றனர்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்கள் நவீன இந்தியா ஹக்கத்தானில் வென்றனர்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கொண்ட பைனரி பாம்பர்ஸ் இந்த நவீன இந்தியா ஹக்கத்தான் - 2019ல் சமூக வலைத்தளங்களின் சக்தியை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நம் குழு உடல் ஆரோக்கியம் குறித்து சமூக வலைத்தளம் ஒன்றை உருவாக்கி மனிதனின் ஆரோக்கியத்தை நியூரல் நெட்வொர்க் மூலம் முன்னேற்ற ஏற்பாடு செய்தது.

இந்த திட்டம் சியோனி எம்ஐ2 , ஆப்பிள் வாட்ச் , ஆகியவற்றை ஒத்த கருவியாகும். இந்த குழு ஆன்ராய்டு போன் கேமரா மூலமும் இருதய துடிப்பு அறிதல் , சுவாச அளவு ,இரத்த அழுத்தம் அறிதல் போன்ற முக்கிய அம்சங்கள் பொருந்தியதாக உள்ளது இதன் சிறப்பு. இந்த குழுவின் இத்திட்டதைப் பாராட்டி இன்டன்ஷிப் மற்றும் பல்வேறு சலுகைகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்கியுள்ளன.