“குற்றம் குற்றமே”

“குற்றம் குற்றமே”

ஒரு குற்றம் நடந்து முடிந்த பின்பு நடந்த குற்றத்தின் காரண காரியங்களை, ஏன்? எதற்கு?  என்ற கேள்விகளோடு களத்திற்கே சென்று புலனாய்வு செய்து மறைவில் நடக்கும் குற்றங்களையும் அதன் பின்னணிகளையும் உள்ளதை உள்ளதென்று உங்களுக்கு எடுத்து காட்டும் நிகழ்ச்சி தான் “குற்றம் குற்றமே”.  செவ்வாய் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

படுகொலைகள், பாலியல் குற்றங்கள், சட்டவிரோத செயல்கள், வன்முறை என பல அநீதிகளை மனித சமுதாயம் சந்தித்து வருகிறது. சமூகத்தின் இருட்டு பக்கங்களின் நிழலுக்குள் ஒளிந்திருப்பது தான் குற்றங்கள்!!! கோபத்தால், வெறுப்பால், பழிவாங்கும் உணர்வால், சந்தர்ப்ப சூழ்நிலையால் என்று மனிதன் குற்றங்கள் புரிய நேரிடுகிறது... களத்திற்கே சென்று புலனாய்வு செய்து மறைவில் நடக்கும் குற்றங்களையும் அதன் பின்னணிகளையும் ஆராய்ந்து உள்ளதை உள்ளதென்று உங்களுக்கு எடுத்து காட்டும் நிகழ்ச்சி தான் “குற்றம் குற்றமே”.