“இவர் யார்”

“இவர் யார்”
Sathiyam tv new program Ivar Yaar

சத்தியம் தொலைக்காட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு “இவர் யார்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது..

இந்த பூமி பல்வேறு வரலாறுகளை தன்னுள் புதைத்து கொண்டே தான் இருக்கிறது...ஹரப்பா நாகரிகம் தொடங்கி , உலகஅதிசயங்கள் என எதுவாக இருந்தாலும் இவை அனைத்திற்கும் பின்னணியாக இருப்பது மனிதன் என்னும் ஓர் தூண்டுகோல்தான்... அப்படிபல்வேறு கோணங்களில் மனிதர்கள் தன்னை ஏதோ ஓர் விதத்தில் எதிர்கால சந்ததியினரின் சிந்தையில் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார்கள் ...அப்படி எண்ணற்ற அறிஞர்கள் , சிந்தனையாளர்கள் , அரசியல் தலைவர்கள், திரைப்பட துறையினர் என வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்த பலரின் வாழ்க்கை வரலாற்றையும் , அவர்களின் வாழ்வில் நடந்த சுவாரிஸ்யமான அனுபவங்களையும் அனைவரும் அறியும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைகிறது.. இந்நிகழ்ச்சியை சக்தி பாரதி தொகுத்து வழங்குகிறார்

Sathiyam tv new program Ivar Yaar