“நம்ம ஊரு சினிமா”

“நம்ம ஊரு சினிமா”
Sathiyam Tv program Namma ooru cinema

(திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு)

தினமும் நடக்கும் சினிமா நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் "நம்ம ஊரு சினிமா" . ஒரு திரைப்படத்தின் பட பூஜையில் ஆரம்பித்து படம் வெற்றிவிழா காணும் வரை அதைப்பற்றிய முழு தகவல்களையும் உங்களுக்காக வழங்குகிறது இந்த நிகழ்ச்சி.

அன்றாடம் நடக்கும் சினிமா நிகழ்வுகள், இசை வெளியிட்டு விழாக்கள், சினிமா பற்றிய மக்களின் விமர்சனம், நடிகர், நடிகைகளின் சுவாரசிய தகவல்கள், விரைவில் திரைக்கு வரவிருக்கும் படத்தின் முன்னோட்டம் என சினிமா பற்றிய அணைத்து செய்திகளையும் உங்களின் கண் முன்னே எடுத்து வருகிறது “நம்ம ஊரு சினிமா”. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவர் பிரவீன்.

Sathiyam Tv program Namma ooru cinema