20-20 செய்திகள்

20-20 செய்திகள்
Sathiyam TV Program 20-20

ஒவ்வொரு நாளும் பல்வேறு செய்திகளை பல்வேறு கோணங்களில் வழங்கும் சத்தியம் தொலைக்காட்சியின் மற்றுமொரு சிறப்பு செய்தியின் தொகுப்பு தான் 20-20. இதில் ஒரு நாளில் நடந்த முக்கிய செய்திகளை அதன் உண்மை தன்மை மாறாமல் முழு பின்னணியுடன் உங்களுக்கு தொகுத்து வழங்க வருகிறது. தமிழகம், இந்தியா, உலகம், அரசியல், விளையாட்டு, வானிலை என பல துறை செய்திகளோடு உங்கள் வரவேற்பறைக்கே வருகிறது. இந்நிகழ்ச்சியை உமேரா தொகுத்து வழங்குகிறார். 

20-20 என மொத்தம் நாற்பது செய்திகளோடு வரும் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:00 மணிமுதல் 8.30 வரை உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.  

Sathiyam TV Program 20-20