"புரட்சித் தலைவர்”

"புரட்சித் தலைவர்”
"புரட்சித் தலைவர்”
"புரட்சித் தலைவர்”
"புரட்சித் தலைவர்”
"புரட்சித் தலைவர்”

"புரட்சித் தலைவர்”

 

 

 

 

 

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1:00 மணிக்கு "புரட்சித் தலைவர்" என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

 

 

 

இதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா இவர்களுடைய ஆரம்பகால வாழ்க்கை, திரைப்பட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, மற்றும் இவர்கள் செய்த சாதனைகள் மற்றும் உதவிகள் பற்றியும், இடையிடையே இவர்களுடைய திரைப்பட பாடல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. நாள் தோறும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி கொண்டிருப்பவர் தொகுப்பாளர் ச.இளவேனில்.