உலகமயமாதல் காலத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வின் தொடர்பு

உலகமயமாதல் காலத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வின் தொடர்பு
Relavance of Folklore Study in the Globalization Era

SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், இந்திய நாட்டுப்புறவியல் நிறுவனம், புதுதில்லி (தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் சமூகம்) உடன் இணைந்து ‘‘உலகமயமாதல் காலத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வின் தொடர்பு’’ என்னும் தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் 23.1.2018 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 24.1.2018 (புதன்கிழமை) ஆகிய நாள்களில் காட்டாங்குளத்தூர் SRM வளாகத்தில் MBA கருத்தரங்குக் கூடத்தில் காலை 10 மணி முதல் மாலை 4.15 வரை நடத்துகிறது.

கருத்தரங்கை SRM நிறுவனவேந்தர் மாண்பமை டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் அவர்கள் 23.1.2018 காலை 10 மணிக்குத் தொடங்கி வைத்தார், இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கருநாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து நாட்டுப்புறவியல் ஆய்வறிஞர்கள் பங்கேற்று நாட்டுப்புறவியல் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் ஆய்வுரையும் விளக்கக் காட்சியும் வழங்குகிறார்கள்.

Relavance of Folklore Study in the Globalization Era