ரேஷன் கடை ஊழியர் தற்கொலை முயற்சி!

ரேஷன் கடை ஊழியர் தற்கொலை முயற்சி!
Ration Store Staff try to commit suicide in Tamil Nadu

கீழ்வேளூர் ரேஷன் கடை ஊழியர் இந்திரா தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ரேஷன் கடை கணக்கில் ரூ.85,000 குறைந்ததை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்திரா தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Ration Store Staff try to commit suicide in Tamil Nadu