+2 தேர்வு: மாணவர்களின் முதல் 3 இடங்கள் அறிவிக்கப்படாது

+2 தேர்வு: மாணவர்களின் முதல் 3 இடங்கள் அறிவிக்கப்படாது
Ranking list will not be announced in plus 2 exam

சென்னை: இன்று காலை 10:00 மணிக்கு வெளியாகும் பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது என்றும், மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் அறிவிக்கப்படாது. மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்படாது என்றும் மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கும் இதே நடைமுறை பொருந்தும். ஆனால் சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Ranking list will not be announced in plus 2 exam