புதிய 500 ரூபாய் நோட்டு அறிமுகம்

புதிய 500 ரூபாய் நோட்டு அறிமுகம்
RBI issues new 500 Rs notes

புதுடெல்லி: பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், "ஏ" சீரியல் கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது. ஏற்கனேவே புழகத்தில் உள்ள 'இ' சீரியல் கொண்ட நோட்டுகள் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI issues new 500 Rs notes