ஆர்.பி.ஐ நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம்

ஆர்.பி.ஐ நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம்
RBI Fiscal policy 2017 meeting from today

மும்பை: நடப்பு நிதியாண்டின் முதலாவது ஆர்.பி.ஐ நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் பட்டேல் மற்றும் துணை ஆளுநர்கள் கலந்துகொண்டு பிற்பகல் 2.30 மணியளவில் வட்டி விகிதங்கள் குறித்து அறிவிக்கவுள்ளனர்.

மேலும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பழைய ரூ. 1000, 500 நோட்டுக்கள் குறித்த துல்லியமான தகவலை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

RBI Fiscal policy 2017 meeting from today