லைக் & ஷேர் (Like and share)

லைக் & ஷேர் (Like and share)
Puthuyugam TV show Like and Share

நமது புதுயுக தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுகிழமை மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி. வாரம் ஒரு நட்சத்திர பிரபலங்களுடன் ஒரு வித்தியசமான சந்த்திப்பு.

இண்டர்வியுன என்ன கேட்பாங்க..

Anchor: madam/sir உங்க அடுத்த படம் என்ன?

Actor: நான் நிறைய படங்கள் பன்ற..

Anchor: அந்த படம் வெளிவருமா..

இதாங்க நம்ம நிகழ்ச்சி பொதுவா நடிகர்கள் அவர்கள் அவர்களாகவே எந்த இண்டர்வியுவிலும் இருப்பதில்லை அவர்களிடம் கேட்க்கபடும் அனைத்து கேள்விகளுக்கும் யதார்தமான பதிலை வாங்குவத்து தான் இந்நிகழ்ச்சியின் சாராம்சம்.

இந்நிகழ்ச்சியினை YouTube பிரபலமான review raja என்று அழைக்கபடும் பப்பு அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.

Puthuyugam TV show Like and Share