மியூசிகள் கொண்டாட்டம்

இரவு என்றாலே இசை கேட்பதற்க்கு உகந்ததாக கருதப்படும், அதுவும் புதுவருடம் பிறக்கும் அந்த தருணத்தை இசை இன்றி கடக்க முடியுமா? இந்த வருடம் முழுக்க நாம் கேட்டு மகிழ்ந்த அனைத்து பாடல்களையும் உங்கள் அபிமான இளம் பாடகர்கள் பங்கு பெற்று புது வருட கொண்டாடத்தை மியூசிகள் கொண்டாட்டமாக மாற்ற இருக்கிறது. உங்கள் புதுயுகம் தொலைக்காட்சி..
டிசம்பர் 31 இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை ’மியூசிகள் கொண்டாடம்’ நிகழ்ச்சியினை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்