“மார்னிங் கஃபே”

“மார்னிங் கஃபே”
Pudhuyugam TV program Morning Cafe

(திங்கள் முதல் வெள்ளிவரை காலை 8.00 மணிக்கு)

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் காலை 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி மார்னிங் கஃபே. இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கான பிரத்யேக காலை நிகழ்ச்சியாக மலர்கிறது மார்னிங் கஃபே.

நலம் தரும் யோகா, அசத்தும் அழகுக் குறிப்புகள், கலக்கலான காஸ்ட்யூம் கலெக்ஷன்ஸ், தற்காப்புக் கலை, ஊக்கமூட்டும் உரையாடல்கள் என பெண்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தகவல்கள் அடங்கிய இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.

மேலும் கடந்த நூற்றாண்டுகளில் நம்மை அதிகம் வியக்க வைத்த மகான் ஸ்ரீ காஞ்சி பெரியவர். அவர் வாய்மொழி அனைத்தும் அழிக்க முடியாத செல்வம். அவரை பற்றி அறியாத தகவல் ஆயிரம் உண்டு. அவற்றை கேட்க்கும் பொழுதே நம் உள்ளம் மலர்வதை உணரலாம்.

அத்துனை அதிசயங்கள் நிறைந்த அவரை பற்றி நம் புதுயுக தொலைக்காட்ச்சியில் தினமும் காலை 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் மார்னிங் கஃபே நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் பங்கேற்கும் அனுஷத்தின் அனுகிரஹம் என்னும் பகுதியில் காணலாம். இதனை கண்மணி மற்றும் ஸ்வாதி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

Pudhuyugam TV program Morning Cafe