புதிய பார்லிமென்டின் கட்டுமான பணிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

டில்லியில் உள்ள, பார்லிமென்ட் கட்டடம், கடந்த, 1927ல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.பழைய கட்டடத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, 971 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லி கட்டடத்தை கட்ட, மத்திய அரசு திட்டமிட்டது. பழைய கட்டடத்துக்கு அருகிலேயே, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
இந்த கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம், 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரும், 2022ல், புதிய பார்லி கட்டடம் தயாராகிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெறுகிறது.