மின் ஊழியர்கள் மீதான நடவடிக்கை குறித்து புதுச்சேரி அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்கள் மீதான நடவடிக்கை குறித்து பிப்ரவரி 16ம் தேதிக்குள் புதுச்சேரி அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஊழியர்கள் டிசம்பர் 4ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்துள்ளார்.