ராஜஸ்தான் குற்றவாளிகள் கைது!

ராஜஸ்தான் குற்றவாளிகள் கைது!
Police arrested Rajasthan Theifs who killed Chennai Cop Periya Pandi

தமிழக காவல்துறை அதிகாரி பெரிய பாண்டி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் குற்றவாளிகளை அந்த மாநில போலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது- நாத்துராம், தினேஷ் சவுத்திரி ஆகிய இருவரையும் ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Police arrested Rajasthan Theifs who killed Chennai Cop Periya Pandi