நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்கும்

நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்கும்
Petrol bunk will work as usual tomorrow

சென்னை: தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை அனைத்து கட்சிகளின் சார்பாக தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம் போல இயக்கும் என்றும், பெட்ரோல் பங்க்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள் என்று பெட்ரோலிய பொருட்கள் வணிகர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

Petrol bunk will work as usual tomorrow